அஸ்வெசும கொடுப்பனவு நாளை 2கட்டத்துக்கான மேன்முறையீடு பற்றிய தகவல்
2025/07/24 திகதியில் ஜுலை மாத கொடுப்பனவு வங்கியில் அனுப்பப்பட்டுள்ளன என சொல்கிறோம் இது உண்மையான தகவல் என அறியதருகிறோம் நாளை சென்று உங்க கொடுப்பனவை பெற்றுக்கொள்ளலாம்
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான மேன்முறையீடு மற்றும் ஆட்சேபணைக்குரிய காலம் ஜீலை(07) 31 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.