Amma Kavaidhai & அம்மா கவிதை
என் வாழ்வில் எத்தனை கஸ்டம் வந்தாலும் என் கண்ணீரை துடைக்க முதல் ஆளாக வந்து விடுவாய் என் உயிர் நீ அம்மா.
அம்மா நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் உண்டு தேன் போல் இனிக்கும் உன் சொல் அம்மா என் இதயத்தில் உயிராய் நிற்கும் உன் நினைவுகள் அம்மா..
இரவு பயணத்தில் வெளிச்சமாய் நின்றவள் நீ அம்மா நெடும் தொலைவில் இருந்தாலும் உயிராய் இருப்பவள் நீ அம்மா.
உன் நிழல் போதும் நான் உயிரோடு வாழ்வதற்கு உன் புன்னகை போதும் இரவுகளை கடக்க...
காற்றிலே வீசும் மல்லிகை வாசம் போல் உன் நினைவுகள் என்றும் உன் பிள்ளையின் பக்கம் தான்.
காயம் அடைந்த மனதுக்கு இந்த உலகில் ஒரே மருந்து நீ அம்மா என்னைப் பெற்றெடுத்த நாளிலில் இருந்து நீ பட்ட கஸ்டங்கள் என்னை தாங்கிய உன் கை வலிகள் சுமந்தாய் அம்மா நீ...
நான் செய்கிற தவறுகளை,குற்றங்களை மன்னிக்கும் மகத்தான மலர் நீ அம்மா என் வாழ்வின் முதல் தேவதை நீ!
அன்பு என்றால் அது நீ, உயிர் என்றால் அது நீ, உறவு என்று சொல்ல வந்தால் "அம்மா" என்கிற பெயர் நீ அம்மா...
எங்களையும் பாதுகாப்பாக பார்த்து உண்ணுடைய பேரப் பிள்ளைகளையும் பாதுகாத்து வரும் தெய்வம் நீ அம்மா நீ எங்களுக்கு கிடைத்த வரம் நீ!
" என்கிற பெயர் நீ அம்மா...
என் நண்பி போல என் ரகசியம் கேட்பவள் எனக்கு நீ தவம் இன்றி கிடைத்த வரம் நீ அம்மா பஞ்சம் பட்டனி அனுபவித்தவள் நீ அக் கஸ்டத்தை அனுப வைக்காமல் காப்பாத்துகிறவள் நீ அம்மா...!