காதல் மற்றும் உணர்ச்சி பிரிவு
உன் அன்பின் வலி தேள் கொட்டும் வலியை விட உன் வார்த்தையால் என்னை அதிகம் காயப்படுத்துகிறாய்...
காதலின் வலியை தந்து விட்டு நெடுந்தூர பயணம் சென்று விட்டாயே உன் வருகைக்காக என் உயிரை பிடித்துக்கொண்டு காத்திருக்கிறேன் என் உயிரே...
நீ தந்த உன் நினைவுகள் என்றும் என் மனதில் ஆழமாய் நிற்கிறது உன் சுவாசம் என் சுவாசமாகும் வரை காத்திருப்பேன்...
நான் உன்னை உயிர் என நினைத்தாலும் அந்த உணர்வு உன்னிடம் இல்லை என் அன்பில் பொய் இல்லை நீ அன்பு என்னும் அம்பால் என்னை கொள்கிறாய்...
உன் அன்பின் நடிப்பில் நான் தோற்றுப் போகிறேன் உனக்காக அழுது இல்லாத உன் அன்பிற்கு ஏமாற்றம் மட்டுமே மீதமாகிறது...
உன் அன்பின் நடிப்பில் நான் தோற்றுப் போகிறேன் உனக்காக கண்ணீர் விட்டு இல்லாத உன் அன்பிற்கு ஏமாற்றம் மட்டுமே மீதமாகிறது...
நீ தரும் அன்பு போதாது என்று சொல்ல தயங்கி நிற்கிறேன் என் கண்களால் கண்ணீர் வடியாமல் மனதால் அழுகிறேன்...
உயிரும் உடைகிறது கனவும் கரைகிறது உனக்கு ஏன் புரிய வில்லை என் கண்கள் அழுகிறது உதடுகள் சிரிக்கிறது எனக்கு ஏனோ தெரியாது...!
கண்கள் வலிக்கிறது கண்ணீர் வடிகிறது கடலும் கண்ணீரை ஏற்காது சொந்தம் சொல்லாமல் செல்கிறது தூங்க மடியும் எனக்கில்லை...
உன் மீது கோபம் மில்லை உன்னை வெருக்கவும் இல்லை என் மனம் மாறவும் இல்லை ஆனால் நீ என்னை தொல்லை என்று நினைத்து விட்டாய்....?
உயிரோடு இருக்கும் போதே மரண வலி அனுபவிப்பது மனதில் நினனத்தவர்களின் பிரிவே..!