Best ai Free Ai Generator Tools list
Ai tools மனிதர்களின் திறமையைப் போல தானாகவே உருவாக்கும்.ai ஜெனரேட்டராகும் ai ஜெனரேட்டர் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படங்கள்,இசை,உரை மற்றும் வேறு உள்ளடக்கங்களை உருவாக்கும் ஒரு மென்பொருள் ஆகும்.chatGPT போன்ற Alஉரை ஜெனரேட்டர்கள் கேள்விகளுக்கு பதில் தரும்,கட்டுரைகள்,கவிதைகள்,பல தகவல்களை எழுதவும் உதவுகின்றது.
**AI ஜெனரேட்டரின் நன்மைகள்&Benefits:**
வேகமான உள்ளடக்கம் உருவாக்கம்
பல்துறை பயன்பாடுகள் (எழுத்து, வடிவமைப்பு, குறியீட்டு உதவி)
தொடர்ச்சியான சேவை (24/7)
**குறைகள்&Defects:**
1.மனித படைப்பாற்றலை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தாது
2.தவறான தகவல்களை சில நேரங்களில் தரலாம்
3.மனிதர்கள் மூலம் பெற்றவர்கள் நடக்கலாம்
Free ai tools list
வெவ்வேறு விஷயங்களுக்கு வெவ்வேறு Ai ஜெனரேட்டர்கள் உள்ளன.
Al Chat and search
1. Chatgpt
2. Bing
3. Neeva
4. You
5. Perplexity
Al Art generators
1. Dall -E 2
2. Nvidia canvas
3. Playform
4. Stability. Al
Al writing tools
1. Picsart
2. Notion
Al content summarizers
1. Wordtune
2. Summarize.tech
3. Sonoteller
4. Eightify
Al speech to text transcription
1. Buzz.
2. Mac whisper
Al visual editors
1. Runway
2. Genmo
Al audio tools
1. Beatoven. ai
2. Boomy
3. Riffusion
AI ஜெனரேட்டர்கள் எதிர்காலத்தில் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது!
