உண்மையான காதலின் கவிதைகள் & Hearts in love
உன்னை காண்பதற்காக என் இதயம் ஒவ்வொரு நிமிடமும் ஏக்கத்துடன் இருக்கின்றது என் இரு விழி உன்னை கண்டதும் என் இதயம் மறு பிறவி எடுக்கிறது..
நம் நேசித்தவர்களை பிரிவதற்கு சில நொடி போதும் நேசித்தவர்களை நினைவே மறப்பதற்கு பல ஜென்மம் தாண்டியும் மறையாது உன் நினைவுகள் அன் அன்பே.?
நீ உயிராய் என்னோடு இருக்கும் வரை நான் உன்னோடு வாழ வேண்டும் என்பது தான் என் ஆசை என் உயிர் நீயே உன் உயிர் நானே.!
உன்னை முதல் கண்ட அந்த நாள் நீ எனக்கானவன் என்று தெரியவில்லை சில காலம் என்னை நீ தேடி வருகையில் நீ என்னுடயவன் என்று அந்த நிமிடம் அறிந்தனடா...?
உறவாய் கிடைத்த உயிர் நீ இனி நீ இல்லாமல் எனக்கு வாழ்வே இல்லை வாழ்வே சாவே உனக்காக மட்டும்...
உன்னோடு பேச வார்த்தை இல்லை என்றாலும் நான் காரணம் தேடுகிறேன் உன்னோடு பேசுவதற்காக உன் முகத்தை பார்ப்பதற்காக நான் எப்பொழுதும் உன்னை தொல்லை செய்வனடா...!
தொட முடியாத தூரத்தில் நீ இருந்தாலும் உன்னை தொட்டுவிடுவேன் எனும் நினைப்பில் வாழ்ந்து கொண்டு இருக்கிறன்....!
என்னை விட்டு கடல் கடந்து நீ சென்றாலும் உன்னோடுதான் நான் வருகிறேன் உன் உயிராக என் ஆருயிரே...
இருக்கும் வரை உன் மீது பாசம் கொண்டுள்ளவரை பொக்கிசமாக பார்க்க கற்றுக்கொள் மறு நொடி எம் வாழ்வில் நிச்சயம் இல்லை இருக்கும் வரை இன்பமாய் இரு....
எதையும் நான் இழப்பேன் இழப்பே நீயாக இருந்தால் என் உயிர் இன்றே இழப்பேன்...